Wednesday, July 26, 2017

Strengthening of SWM 2017_27 JULY 2017

தென் மேற்கு பருவ மழைக்கு மூலம் எது என்றால் அது "மஸ்கிரின் ஹை" என்னும் உயர் காற்றழுத்த மண்டலம் . இன்றய தினம் இது 1032 ஹெக்டா பாஸ்கல் என்னும் அளவில் தெற்கே இந்திய பெருங்கடலில் 35 டிகிரி தெற்கு அட்ச ரேகை / 65 டிகிரி  கிழக்கு தீர்க்க  ரேகை அருகில் உளது. இதனால் கேரளம், கர்நாடக உள்பகுதி, தமிழக மேலை பகுதி இன்னும் 60 முதல் 72 மணி நேரத்திற்குள் மழை பெறும்
"மஸ்கிரின் ஹை" 26.07.2017 / 16 LT

No comments:

Post a Comment